Posts

Showing posts with the label தமிழ்

கதகதப்பு அரவணைக்கும், வெக்கை சுட்டெரிக்கும்

பாதுகாப்பான ஒரு போர்வை அதன் உள்ளே ஒழுகி ஊத்தும் வியர்வை வெளியே குளிர் வாட்டுமாம், அங்குள்ள எல்லாமே தீட்டாம் இருக்கட்டும் பரவாயில்லை ஆசைப்பட்டு உள்ளேயே வெந்து நொந்து வாழும் ஒரு வாழ்க்கை அது புரிகிறது ஆனால், வெளியே போகும் ஒரு வழிப்போக்கனை க்  கண்டாலும் கொதிக்கும் எண்ணெ ய் யில் பொ ரி க்கப்போட்ட கோழியாய் கொப்பளிக்க வேண்டிய அந்தத் தேவை அது புரிபடவில்லை